Surprise Me!

இன்டர்ஸ்டெல்லார் படத்தை விட சந்திராயன்-2க்கு செலவு கம்மி | Oneindia Tamil

2018-02-20 742 Dailymotion

சந்திராயன்-2 திட்டத்திற்கான செலவு இன்டர்ஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட குறைவு என்று கூறப்பட்டு இருக்கிறது. சந்திராயன்-1 திட்டமும் இதேபோல் குறைவான செலவில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2014ல் கிறிஸ்தபர் நோலன் இயக்கத்தில் வந்த இன்டர்ஸ்டெல்லார் படம் அந்த வருடத்தின் அதிரிபுதி ஹிட். ஸ்பேஸ் டிராவல், டைம் டிராவல், 5வது டைமன்ஷன் என பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது. <br /> <br /> ISRO plans to send Chandrayaan-2 by this year. India's first moon mission has named as Chandrayaan-1. Initially ISRO is setting up to land its very first lunar rover by the end of OCT 2018. Hollywood film Interstellar is costlier than Chandrayaan-2 mission <br />

Buy Now on CodeCanyon